Publisher: புதிய தலைமுறை
அகமும் புறமும்ஒரு நல்ல வீடு சிறந்த திட்டங்களாலும், செம்மையான வடிவமைப்பிலும்தான் உருவாகிறது. அந்தத் திட்டங்களை எப்படி வகுப்பது? எவை எவற்றை கருத்தில் கொள்வது? எவை எவை வீட்டின் வசதியையும், மதிப்பையும் அதிகரிக்கும் என்பதைச் சொல்லத்தான் இந்தப் புத்தகம். ..
₹76 ₹80
Publisher: புதிய தலைமுறை
அரசியல், சமூக நிகழ்வுகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் ஏராளம். மூத்த தலைமுறையிடம்வாய்வழித் தகவலாகக் கேட்டு நாம் ஆச்சரியப்படுகிற, அதிர்ந்துபோகிற சம்பவங்களை நேரடியாகக் கண்ட சாட்சியங்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றனர். அந்தச் சம்பவங்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட சாட்சி..
₹86 ₹90
Publisher: புதிய தலைமுறை
"அன்று சிந்திய ரத்தம்" வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பு. ஏப்ரல் 2000இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதில் தொடங்கி முள்ளிவாய்க்கால் சோகத்தோடு நிறைவுபெறுகிறது. மிகச் சிறிய நூலானாலும் பல அரிய தகவல்களை அளித்திருக்கிறார் சாத்திரியார். சுவை, விறுவிறுப்பு, புரட்டத் தொடங்கிவிட்டால் 'மூட மனம் ஒப்பாது. அடுத்து எ..
₹124 ₹130
Publisher: புதிய தலைமுறை
இலக்கியம், சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு வரலாற்றின் வழியாக காதலை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புண்டா? இந்தக் கேள்விக்கான விடைதான் இந்த நூல்.
அரசியல், அறிவியல், கலைகள் என பல துறைகளில் வரலாற்றில் ஆழத்தடம் பதித்தவர்களுடைய வாழ்க்கையிலும் காதல் இருந்தது. அந்த காதல் எப்படி இருந்தது..
₹152 ₹160
Publisher: புதிய தலைமுறை
என் ஜன்னலுக்கு வெளியேமணியான 41 கட்டுரைகள், படித்து முடித்தபின்னும் பல மணி நேரம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்நன்றி: ‘கல்கி’ வார இதழ்சிறந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன், நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடுநிலையுடன் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. கட்டுரைகளை இலக்கிய நயத்த..
₹124 ₹130