Menu
Your Cart

அதிர்ந்தது பூமி

அதிர்ந்தது பூமி
-4 % Out Of Stock
அதிர்ந்தது பூமி
₹86
₹90
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரசியல், சமூக நிகழ்வுகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் ஏராளம். மூத்த தலைமுறையிடம்வாய்வழித் தகவலாகக் கேட்டு நாம் ஆச்சரியப்படுகிற, அதிர்ந்துபோகிற சம்பவங்களை நேரடியாகக் கண்ட சாட்சியங்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றனர். அந்தச் சம்பவங்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பே இந்த அதிர்ந்த து பூமி கடந்த கால கல்வெட்டுச் சம்பவங்களையும், அதில் தொடர்புடைய சாட்சியங்களையும் கைகோர்க்கவைத்து வரிக்கு வரி உண்மையோடு, வலுவான ஆதாரங்களோடு அதிர்ந்தது பூமியில் பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் எம்.பி. உதயசூரியன். வாசிக்க வாசிக்கஒவ்வொரு சம்பவத்தையும் கண்முன்னே காட்சியாக விரிய வைக்கிறது இவரது உயிரோட்டமான எழுத்து நடை, தமிழக வரலாற்றில் இடம்பிடித்தமறக்கமுடியாத நிகழ்வுகளை, அதன் நேரடிதாக்கத்தோடு இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்.
Book Details
Book Title அதிர்ந்தது பூமி (Athirnthathu bhoomi)
Author எம்.பி.உதயசூரியன் (MP UDHAYASOORIYAN)
Publisher புதிய தலைமுறை (Puthiya Thalaimurai)
Pages 96
Published On Jan 2014
Year 2014
Edition 1
Format Paper Back
Category வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author