-4 %
ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்
மு.ஆதவன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2014
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்
நமக்கு எளிதாகக் கிடைக்கும் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை நாம் கண்டுகொள்வதே இல்லை. ஏன், அவை பற்றிய தகவல்களைக்கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. சிறு தானியமும் பெரு நோய்க்கான அற்புத மருந்துதான். பலன் அறிந்து உண்டால் நோய்களைத் தவிர்ப்பதுடன் ஆயுளையும் நீட்டிக்கலாம். அத்தகைய உணவுகளில் சிலவற்றை சுவைபட தொகுத்து அளித்திருப்பதுடன், எந்தப் பழத்தில் என்ன சத்து மிகுந்துள்ளது? அதன் இயல்புகள் எவை? எதை, எப்போது, எவ்வளவு, சாப்பிடலாம்? போன்ற முக்கிய தகவல்களையும் அளிக்கிறது இந்தப் புத்தகம்.
Book Details | |
Book Title | ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள் (Aayul Valarkkum Aarokya Unavugal) |
Author | மு.ஆதவன் (Mu.Aadhavan) |
Publisher | புதிய வாழ்வியல் பதிப்பகம் (Puthiya Vazhviyal Pathipagam) |
Pages | 104 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |