-5 %
புத்தம் சரணம்
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹109
₹115
- Edition: 1
- Year: 2014
- Page: 150
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மெத்தா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
புத்தம் சரணம்
இதுகாறும் பெளத்தம் பற்றிய அறிமுகம் இல்லாமல் அதைப்பற்றிப் புதிதாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே பெளத்தம் அறிமுகம் பெற்று அதைப்பற்றி மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கும்- இருசாராருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நாட்டில் பெளத்த தம்மத்தை மீட்டெடுத்துக் காட்டுவதில் முன்னணியில் இருந்தவரும், அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களாலேயே தமது முன்னோடி என்று போற்றப்பட்டவருமான திரு.இலட்சுமி நரசு அவர்களின் “ What is Buddhism?", "Essence of Buddhism" ஆகிய நூல்களுக்கு இணையானதாக இந்த நூலை நாங்கள் கருதுகிறோம். ஆகவே இந்த நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடுவதை ஒரு சிறந்த தம்மப் பணியாகவே பாவித்து பெருமைக்கொள்கிறோம், பெருமகிழ்ச்சியடைகிறோம்.
-ஓ.ரா.ந.கிருஷ்ணன்
Book Details | |
Book Title | புத்தம் சரணம் (Puththam Saranam) |
Author | அ.மார்க்ஸ் (A.Marx) |
Publisher | மெத்தா பதிப்பகம் (Meththa Pathipagam) |
Pages | 150 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |