Menu
Your Cart

புத்தனின் விரல் பற்றிய நகரம்

புத்தனின் விரல் பற்றிய நகரம்
-5 %
புத்தனின் விரல் பற்றிய நகரம்
அய்யப்ப மாதவன் (ஆசிரியர்)
₹380
₹400
  • Edition: 1
  • Year: 2015
  • Page: 456
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தனின் விரல் பற்றிய நகரம்

 தமிழ்க் கவிதையில் வாசகர்கள் படிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலில் ஒருமுறை நான் திரு.அய்யப்பமாதவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடும்போது திரு.மாதவனின் ஐம்பது கவிதைகளை நான் ஆதாரமாக கொண்டிருந்தேன். இப்போது இத்தொகுப்பின் முந்நூறுக்கும் மேலான கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் தெரிகிறது மாதவன் பலமான அஸ்திவாரம் கொண்டவர் என்பது.  


 மற்றவர்களுக்கும் இவருக்கும் பொதுவான உணர்வுகள் சில உள்ளன. இந்த உணர்வுகள் சொந்த அனுபவத்தின் காரனமாக உருவானவை. பெரும்பாலும் இது இடம் அல்லது வெளி பற்றியதாகவே அமைந்துள்ளது. சென்னைக்கு வெளியிலிருந்து வந்த பலருக்கு சென்னையின் பிம்பம் ஒருவிதமாகக் காணப்படுகிறது. - ஞானக்கூத்தன்

Book Details
Book Title புத்தனின் விரல் பற்றிய நகரம் (puththanin viral pattriya nagaram)
Author அய்யப்ப மாதவன் (Ayappa Madhavan)
Publisher தோழமை (thozhamai)
Pages 456
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அய்யப்ப மாதவனின் ஐந்தாம் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பின் மூலம் இரண்டு செய்திகள் வெளிப்படுகின்றன. அய்யப்ப மாதவன் மிகச் சரளமான கவிஞராக அடையாளம் கொண்டிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையில் கவிதைகளை எழுத அவரால் முடிகிறது என்பது ஒன்று. எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு இடையிலும் கவிதையின் உயிரோட்டத்தைத் தக்கவ..
₹57 ₹60
தீராக்காதலின் சொல்லித்தீராத கனவுகளை எழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும் நெகிழ்ச்சியும் கொண்ட இந்தக் கவிதைகள் உணர்ச்சிப் பெருக்கின் தீவிர நிலையில் சஞ்சரிக்கின்றன. மன எழுச்சியின் அலைவீசும் தருணங்களைச் சொல்லாக மாற்றும் சூட்ச..
₹76 ₹80
எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே இக்கவிதைகள். – கவிஞர் யவனிகா..
₹95 ₹100
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார். நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச் செ..
₹152 ₹160