Menu
Your Cart

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்
-4 %
புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட வர்த்தக பானங்கள் கெடுதல் செய்யும் என்றால் குடிப்பதற்கு மாற்று பானங்கள் இருக்கின்றனவா? காலங்காலமாக நம் முன்னோர்கள் அருந்தி, சுவைத்த பானங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் தீங்கிழைக்கும் இரசாயனங்கள் கிடையாது. மிகை சீனியும் இல்லை. இந்நூல் விலை மலிவான, சத்து நிறைந்த,பல்வேறு மருத்துவ குணங்கள் மிகுந்த, நலவாழ்வுக்கு ஏற்ற மூலிகைகளையும் அவற்றிலிருந்து எப்படி பானங்களை தயாரிப்பது என்பது பற்றியும் நடைமுறைக்கு ஏற்ற அரிய தகவல்களையும் வழங்குகிறது. இதன் மூலம் நம்மால் அடையாளம் காண இயலாத அளவுக்கு, நம்மை விட்டு விலகிச் சென்ற மூலிகைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த செய்து, ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடுகிறது இந்நூல்.
Book Details
Book Title புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள் (Puththunarchchi Alikkum Mooligai Baanangal)
Author பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் (Pinaangu Payaneettaalarkal Sangam)
ISBN 9788177202113
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 64
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha