- Edition: 1
- Year: 2012
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புதுப்புனல்
பாரதியின் பொருள் புதிது
டாக்டர் நா.இரவீந்திரநாத் தாகூர். தமிழரை வாழ்விக்கும் தஞ்சை (எடமேலையூர்) மண்ணுக்குச் சொந்தக்காரர். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவருடைய முதல்படைப்பு புதுக்கவிதை வேர்கள். தொடர்ந்து சிற்றிலக்கியத்தில் கோவை, புதுக்கவிதையில் அழகின் சிரிப்பு ஆகிய நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார். இப்பொழுது அனலை விழுங்கி மின்சாரத்தை உமிழ்ந்த எட்டையபுரத்து எழுத்து வேந்தனின் பன்முக ஆற்றலை எடுத்துரைக்கும் விழையில் பாரதியின் பொருள் புதிது என்னும் நூலைப் படைத்துள்ளார். பாரதிக்கு மட்டுமல்லாமல் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் டாக்டர். தாகூரின் இலக்கியப் பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
-பேராசிரியர்.ச.அந்தோணி டேவிட் நாதன்
Book Details | |
Book Title | பாரதியின் பொருள் புதிது (Barathiyin porul puthithu) |
Author | டாக்டர் நா.இரவீந்திரநாத் தாகூர் (Dr N.Rabindranath Tagur) |
Publisher | புதுப்புனல் (puthupunal) |
Pages | 112 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |