Menu
Your Cart

உள்வெளிப் பறவை

உள்வெளிப் பறவை
-5 %
உள்வெளிப் பறவை
துவாரகை தலைவன் (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

உள்வெளிப் பறவை

“படிமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்து ஒரு நேர்த்தி இழையோடி இருக்க, உள்ளத்தை அழுத்தமாகத் தொட்டு இயக்கும், வாழ்வியலை மையமாகக் கொண்ட முற்றிலும் புதிதான நவீனக் கவிதைகள்.”

 

சென்னையில் வசிக்கும் பொறியாளராகிய இவரின் சொந்த ஊர் மதுரை. கடந்த பத்து வருடங்களாக எழுதி வரும் இவர் இளம் தலைமுறைக் கவிஞர்களுள் தனித்துவம் மிக்க ஆழ்ந்த சிந்தனைக் கவிஞராக அறியப்பட்டுள்ளார். இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதி. “எழுதிச் செல்லும் நிகழ் கணங்கள்” என்ற இவருடைய கட்டுரைத் தொகுப்பும் இந்த நூலோடு வெளியாகிறது. இந்தியாவின் முன்னனி இலக்கிய (Muse India)வில் வெளிவரும் இவருடைய நவீன ஆங்கிலக் கவிதைகள் புதிய தளத்தில் இயங்கி வாசகர்களைக் கவர்ந்துள்ளன.

 

விதைச்சொல் விழும் சட்டைப் பையில் பத்திரமாய் நெஞ்சோடு உறுத்தியும் மண்ணில் புதைக்கப்பட்டாலும் பயனில்லை. உள்ளம் குவிந்து வித்துள் பாய விளைவது ஓர் ஆகாயம்…

 

 

                                                                                                   


Book Details
Book Title உள்வெளிப் பறவை (Ulveli Paravai)
Author துவாரகை தலைவன் (Thuvaarakai Thalaivan)
Publisher புதுப்புனல் (puthupunal)
Pages 80
Year 2010
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிரிட்டனின் காலனியாதிக்கத்தை எதிர்த்தபோது சகோதரர்களாக இருந்தவர்கள் இன்று சண்டைக்காரர்களாக மாறியிருக்கும் வரலாற்றுச் சோகம் இந்தியபாகிஸ்தான் போர்களின் ஊடாக இதில் விவரிக்கப்பட்டுள்ளது. எங்கே, எப்படி, ஏன் தொடங்கியது இந்தப் பகை? இந்தக் கேள்வியை முன்வைத்து தொடங்கும் இந்தப் புத்தகம் இந்தியாவுக்கும் பாகிஸ்த..
₹252 ₹265