
-5 %
குர்ஆன் போதனைகள்
ஸையித் இப்ராஹீம் (ஆசிரியர்)
Categories:
Islam - Muslims | இஸ்லாம்
₹261
₹275
- Year: 2012
- Page: 576
- Language: தமிழ்
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக முழு மனித உலகிற்கும் வழிகாட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட திருமறை திருக்குர்ஆன் ஆகும். அந்தத் திருமறையில் மனிதர்களுக்கு அனைத்துத் துறையிலும் வழிகாட்டக் கூடிய அற்புதக் கருத்துகள் பரவிக்கிடக்கின்றன. இந்தக் கருத்துக்களையெல்லாம் தொகுத்து, பொருள் வாரியாகப் பிரித்து அளித்திருக்கிறார் பேராசிரியர் அறிஞர் சையித் இப்ராஹிம் அவர்கள். குறிப்பிட்ட பொருள்பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இந்த நூல் மூலமாக மிக எளிதில் தெரிந்து கொள்ளலாம். பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அழைப்பாளர்கள், மாணவர்கள் என அனைத்து மக்களுக்கும் மிகப் பெரும் துணையாக அமைந்திருக்கிறது இந்நூல்.
Book Details | |
Book Title | குர்ஆன் போதனைகள் (Quran Bothanaigal) |
Author | ஸையித் இப்ராஹீம் (Saiyidh Ipraaheem) |
Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் (Universal Publishing) |
Pages | 576 |
Year | 2012 |