Menu
Your Cart

ஆர்.அபிலாஷ்

சினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ரஜத் கபூர் என பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார்கள். ஒரு பக்கம் சினிமாத் துறையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்களின் பாதுகாப்பின்மை குறித்த கே..
₹86 ₹90
அபிலாஷின் இந்த நூல், 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. இத்திரைப்படங்கள் ஊடாக அபிலாஷ் மேற்கொள்ளும் நீண்ட நெடும் பயணம் மிக முக்கியமானது. ஒவ்வொர..
₹114 ₹120
கடந்த அரை நூற்றாண்டில் காங்கிரஸ் செய்யாத ஒன்றை பாஜக கடந்த பத்தாண்டுகளில் செய்துள்ளது: அது இந்நாட்டு மக்களின் உளவியலை,பண்பாட்டை, சிந்தனை முறையை வெகுவாக மாற்றியமைத்திருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் தேர்தல் அரசியலை தலைகீழாக மாற்றி இருக்கிறார்கள். சம..
₹276 ₹290
கிரிக்கெட் மைதான ஆடுதளம் அமைப்பவனின் விசித்திர பயணங்கள் தொன்மத்தில் இருந்து சமகாலத்துக்கு நகர்ந்து, பிராணிகள் வதை போராளியாக வரும் அகலிகை காமம் ஈடேறாத தன் காதலியை நித்திய கன்னியாக ஒரு குழந்தையாகக் காணும் காதலன், பிரியத்துக்குரிய சிநேகிதனை ஒரு நொடியில் மலை உச்சியில் இருந்து தள்ளிவிடும் நட்பையும் வேலைய..
₹95 ₹100
எழுதும் கலை குறித்து சில நூல்கள் தமிழில் ஏற்கனவே வந்துள்ளன. ஆனால் எழுத்து வாழ்வின் தத்துவம் குறித்த முதல் தமிழ் நூல் இதுவே. தமிழில் எழுத வரும் ஒரு படைப்பாளி தன் இலக்கு, வாழ்வுமுறை, தத்துவம், எதிர்பார்ப்புகளை எப்படி உருவாக்கிக் கொள்வதென இந்நூல் விளக்குகிறது. எழுத்தைக் கொண்டு எப்படி சம்பாதிப்பது, வெற்..
₹380 ₹400
கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்..
₹95 ₹100
நாடகப்பிரதியானது கூட்டு வாசிப்பு மற்றும் ஒத்திகைகளின் போது, இறுதியில் அரங்கேற்றத்தின் போது எப்படியெல்லாம் மாற்றங்களுக்கு உள்ளாகிறது, ஒரு சிறிய வசனம் ஒரு நடிகனின் உடல்மொழியுடன் சேர்ந்து உணர்வூட்டத்துடன் வெளிப்படும்போது எப்படி ஒரு மகத்தான தோற்றம் கொள்கிறது, ஒவ்வொரு முறை நிகழ்த்தப்படும்போதும் ஒரு பிரதி..
₹190 ₹200
மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய உடலைக் கடந்து அவர்களுடைய தன்னிலையை, உளவியலை, சமூகம், உறவு, சட்டம், ஊடகங்கள் சார்ந்து எழும் பிரச்சினைகளை, அவர்களுடைய உலகில் கடவுளுக்கும் மதத்துக்கும் அறத்துக்குமுள்ள இடத்தை அறிமுகப்படுத்துகிற இது தமிழில் இவ்வகைமையில் வெளியாகும் முதல் நூலாகும். இது ஒரு கோட்பாட்டு நூல் அல்..
₹219 ₹230
கால்கன்..
₹409 ₹430
Showing 1 to 12 of 21 (2 Pages)