Menu
Your Cart

இரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும்

இரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும்
-5 % Out Of Stock
இரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும்
ஆர்.சிவகுமார் (ஆசிரியர்)
₹261
₹275
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இரண்டு வார்த்தைக்ளும் மூன்றுதுறவிகளும்(மொழிபெயர்ப்புச்சிறுகதைகள்)-தமிழில்-ஆர்.சிவக்குமார்:

சிவக்குமாரின் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணர முடிகிறது.

ஒவ்வொரு கதையை மொழிபெயர்க்கவும் அக்கதை கேட்கும் உழைப்பை அளித்திருக்கிறார். கான்ரட் எய்க்கினின் கதை அதிகச் சவாலைத் தரக்கூடியது.

Book Details
Book Title இரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும் (Irandu varthaigalum moondru thuravigalum)
Author ஆர்.சிவகுமார் (R.Sivakumar)
Publisher பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu)
Pages 301
Year 2018
Edition 01
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?' இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. காலங்காலமாக சிந்திக்கும் மனிதர்கள் கேட்கும் கேள்விக..
₹751 ₹790
பூமிக்கு மேலே முடிந்துபோன வாழ்க்கையின் சச்சரவுகள் கூடுதல் தீவிரத்துடன் பூமிக்குக் கீழேயும் தொடர்கின்றன. ஓரிருவர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் மரித்தவர்கள்தாம். ஏமாற்றமும் அவமானமும் பொறாமையும் பூசலும் நிரம்பிய கொந்தளிப்பான ஒரு பெண்ணை மையமாக வைத்து நகர்கிறது நாவல். கவித்துவமும் துள்ளலும் ஒரு..
₹371 ₹390
இலக்கியக் கோட்பாடு சர்ச்சைக்குரிய ஒரு விவாதப் பொருள். இது கடந்த இருபது ஆண்டுகளில் கலாசாரம், சமூகம் பற்றிய ஆய்வை மாற்றத்துக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. பேரிலக்கியப் போற்றுதலை ஊக்குவிப்பதைவிடக் கலாசார விளைபொருள்களான அரசியல், உளவியல் தொனிப் பொருள்கள் குறித்த சந்தேகத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம..
₹114 ₹120
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்ப..
₹181 ₹190