-5 %
Out Of Stock
அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன
ஆர்.விஜயசங்கர் (ஆசிரியர்)
₹285
₹300
- Year: 2010
- ISBN: 9789380545288
- Page: 423
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பூமிக்குள் ஓடும் நீரோட்டம் போல, ஊற்றுக்கண் போல அவருள் சுடர்ந்து கொண்டிருக்கும் மானுட வாழ்வின் மீதான பரிவும் தோழமையும் இப்பிரதியின் பக்கங்கள் எங்கும் பரவியுள்ளது. ஒரு பத்திரிக்கையாளனாகத் தன் வாழ்வைத் துவங்கிய விஜய சங்கர் தன் பார்வையில் சமூகம், அரசியல், இலக்கியம், ஊடகம் ஆகியவற்றின் நிகழ்வுகளை நுட்பமாக கவனித்து விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். மூர்க்கத்தனமாக வெளியாகும் அரசியல் கட்டுரைகள் அப்பாவைப் பற்றி எழுதும்போது அத்திப்பழங்களால் இளகுகின்றன.
Book Details | |
Book Title | அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன (Aththippazhangal Ippothum Sivappaaithaan Irukkindrana) |
Author | ஆர்.விஜயசங்கர் (R. Vijayshankar) |
ISBN | 9789380545288 |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 423 |
Year | 2010 |