நவீன கல்விக் கொள்கையை நோக்கி: மெக்காலே கூறியது என்ன?
₹50
- Edition: 1
- Year: 2022
- Page: 51
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காலனிய காலக் கல்வி குறித்துப் பேச, எழுத முற்படும் எவராயினும் மெக்காலே குறித்தும் அவரின் அறிக்கை குறித்தும் பேசாமலோ, எழுதாமலோ கடந்து செல்ல முடியாது. இந்தியத் துணைக்கண்டத்தின் கல்வி வரலாற்றில் தனக்கென்ற ஒரு தனி இடத்தினை ‘மெக்காலே அறிக்கை’ கொண்டுள்ளது. மெக்காலே அறிக்கையினைக் குறித்த ஒரு பெரும் பிம்பம் ஏற்கனவே நமது மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் அவர் குறிப்பிடும் விசயங்களைவிட, அவர் குறிப்பிடாத பல விசயங்களை அவர் குறிப்பிட்டதாகக் கூறி பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் மெக்காலே குறிப்பிட்டது என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது முக்கியமானது.
Book Details | |
Book Title | நவீன கல்விக் கொள்கையை நோக்கி: மெக்காலே கூறியது என்ன? (Naveena kalvi kolgaiyai nokki ) |
Translator | ஆர்.விஜயசங்கர் (R. Vijayshankar), சுந்தர் கணேசன் |
Publisher | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (The Roja Muthiah Research Library) |
Pages | 51 |
Published On | Oct 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Education | கல்வி, New Arrivals |