பத்தாயிரம் ஆண்டுகால மனித சமுதாயங்களின் வரலாற்றையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் 20 தலைப்புகளில் கதைவடிவாக இந்நூலில் ராகுல்ஜி மிகச்சிறப்பாக உருவாக்கித் தந்திருக்கிறார். உலகத்திலுள்ள எண்ணற்ற மொழிகளில் உள்ள எழுத்துச்சான்றுகள், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாடுகளின் பழக்கவழக்கங்..
₹475 ₹500
வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி:தமிழ் வாசகர்கள் நன்கறிந்த பெயர் ‘ராகுல்ஜி’. உலகம் சுற்றிய பயணியான அவர். இந்தியாவின் தத்துவ வரலாற்றை மீட்டுக் கொண்டுவந்த பெருமையும் பெற்றவர். குறிப்பாக பவுத்த சமய இலக்கியங்கள் மட்டுமின்றி, புராதன பல்கலைக் கழகமான ‘நாளந்தா’ மீண்டும் உயிர் பெறவும் பாடுபட்டவர்.சோவியத..
₹428 ₹450
மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரை..
₹475 ₹500
விஞ்ஞான லோகாயத வாதம்(கட்டுரைகள்) - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):மார்க்சிய-லெனினிய மெய்யறிவுபால் ஈர்க்கப்பெற்று, இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப் பொருள் வகைகளையும், சமயங்களையும் குறித்த நூல்களாக வடித்த இவரது இந்நூல் காரணகாரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவ..
₹143 ₹150