கதைக் கருவூலம்(சமணக் கதைகள்):வைத்தீகர்களுடைய நளன் தமயந்தி கதை நளன் தவதந்தி என்ற பெயரில் சமணக் கதையாக மாற்றப்பட்டதா, அல்லது சமண நளன் தவதந்தி கதை நளன் தமயந்தி வைதீகக் கதியாக மாற்றப்பட்டதா என்று சந்தேகப்படும் அளவிற்கு இத்தொகுப்பிலுள்ள இறுதிக் கதை அமைந்துள்ளது. இத்தகைய கதைகளை ஆய்வு செய்வோருக்கு ‘கதைக் க..
₹143 ₹150
கிளி எழுபதுநாட்டுப்புறவியலும் செவ்வியலும் மிகப் புராதானமான புனைவியல்சகோதரிகள். இருவரும் தனித்தனி ஸ்திரிகள் என்றாலும் ஒருத்தியின் ஆடையை மற்றவள் உடுத்தி விளையாட்டயர்வது சர்வசாதாரணம். ஒருத்தியின் வேஷத்தைக் களைத்தால் மற்றவள் இருப்பாள். கிளி எழுபதில் இவர்களது மாறுவேஷங்களைக் கண்டுமகிழலாம். வட இந்தியாவில் ..
₹95 ₹100
சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன் :(தலித்தியம்)தமிழின் அபூர்வமானதொரு நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்.’ இந்த நாவலின் சொல்முறை, அதைக் கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டே போகச் செய்கிறது.ஏழ்மையாலும் வேலையின்மையாலும் சாதிய முரண்களாலும் குரூரமாகத் துவைத்தெடுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் சிலுவைராஜ..
₹513 ₹540
கிருத்துவ மதக்குடும்பத்தில் பிறந்த ராஜ்கௌதமன் அம்மத இறுக்கத்தால் தமது இயல்பு வாழ்க்கை தடைபடுவதையும், அம்மதத்தின் மூடநம்பிக்கைகளையும், பாதிரியார்களின் போலித் தன்மையையும் தனது சிலுவைராஜ் சரித்திரத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் கிருத்துவர்களின் வரவால் தலித் சமூகத்தில் ஏற்பட்ட மதமாற்றம், கல..
₹247 ₹260