-5 %
Out Of Stock
ராஜ திலகம்
சாண்டில்யன் (ஆசிரியர்)
₹646
₹680
- Edition: 32
- Year: 1976
- Page: 824
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.
காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்கன் கோவில் உருவான வரலாற்றை போர் மற்றும் காதலுடன் இணைத்து எழுத்தாளர் சாண்டில்யன் இப்புதினத்தை படைத்துள்ளார்.
Book Details | |
Book Title | ராஜ திலகம் (Raja thilagam) |
Author | சாண்டில்யன் (Saantilyan) |
Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
Pages | 824 |
Published On | Dec 1976 |
Year | 1976 |
Edition | 32 |
Format | Paper Back |
Category | Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ் |