-5 %
ராஜாளி (பாகம் 2)
டாக்டர் எல் கைலாசம் (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 1
- Year: 2017
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரலாற்றை அப்படியே கால வரிசைப்படி அட்டவணைப் படுத்தாமல், அதில் சற்றே கற்பனையும் கலந்து எழுதும்போது வாசிப்பு கூடுதல் சுவாரசியமாகிவிடும் என்பதற்கான ஆதாரமான புதினமிது. வடக்கில் வென்று திரும்பிய சோழ அரசன் குலோத்துங்க சோழனை, மண்ணாசை கொண்ட சேர அரசனான ராமவர்ம குலசேகரன் யுத்தத்துக்கு அழைக்க, இருவருக்குமிடையே 1062-ல் கோட்டாரில் நடைபெற்ற யுத்தத்தின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. ராஜாளி எனும் கற்பனைக் கலம் பற்றிய விவரிப்பும் கடல் யுத்தம் பற்றிய வர்ணனைகளும் ஈர்க்கின்றன. - தி இந்து.
Book Details | |
Book Title | ராஜாளி (பாகம் 2) (Rajali (part 2)) |
Author | டாக்டர் எல் கைலாசம் |
Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | சரித்திர நாவல்கள், கிளாசிக் நாவல் |