
-5 %
புயலின் மையம்
ராஜம் கிருஷ்ணன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹190
₹200
- Year: 2015
- Page: 256
- Language: தமிழ்
- Publisher: பிரக்ஞை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புதிய புதிய அனுபவங்களை நாடிச் சென்று அவற்றை படைப்பாக்கம் செய்து வந்த புதுமை எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இந்த புயலின் மையமும் அப்படித்தான். கோவாவின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை அவர் திரட்டிய பொது , கேட்டறிந்த தகவல்கள் அவரை திடுக்கிடச் செய்தன. போர்ச்சுகீசிய தனியறைச் சிறைக்கொடுமைகளால் மனித மனம் பாதிப்படைந்தது பற்றிய விவரங்கள் இந்தப் புயலின் மையத்தை உருவாக்க அவரைப் பணித்தன. சிறைக்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன், அவன்தான் நாயகன் ராஜகோபாலன், விடுதலைக்குப் பாடுபட்டவன் நிலைகுலைந்து போனவனாகிறான்.இத்தருணத்தில் அவன் மனைவியான காத்யாவின் நிலை, ராஜகோபாலின் தாயார் படும் வேதனை என இவர்களின் ஆழ்மனத்தின் வெளிப்பாடுகளை சித்தரிக்கிறார் நூலாசிரியர் ராஜம் கிருஷ்ணன்.
Book Details | |
Book Title | புயலின் மையம் (Puyalin Mayyam) |
Author | ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan) |
Publisher | பிரக்ஞை (Pragnai) |
Pages | 256 |
Year | 2015 |