-10 %
இராஜேந்திர சோழன்
குடவாயில் பாலசுப்ரமணியம் (ஆசிரியர்)
₹720
₹800
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789380342931
- Page: 441
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவியங்கள் , செப்பேடுகள் , காசுகள் , எடுத்த திருக்கோயில்கள் , நிறுவிய புதிய தலைநகரம் , கங்கை கொண்ட சோழீச்சரத்தின் சிறப்புகள் எனப் பலவும் காட்ட விழைவதே இந்நூலின் நோக்கமாகும்.
Book Details | |
Book Title | இராஜேந்திர சோழன் (Rajendra cholan) |
Author | குடவாயில் பாலசுப்ரமணியம் (Kutavaayil Paalasupramaniyam) |
ISBN | 9789380342931 |
Publisher | அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram) |
Pages | 441 |
Published On | Dec 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, தமிழர் வரலாறு, Spirituality | ஆன்மீகம், தமிழகம் |