-5 %
எட்டு கதைகள்
இராஜேந்திர சோழன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹95
₹100
- ISBN: 9789384598082
- Page: 96
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித உடல்கள் மண்ணில் மக்கி மறைந்து போய்விட்ட பின்பும்கூட ஒரு படைப்பாளிதான் அவர்கள் பேசிய மொழியை, பரவிய பஞ்சத்தை, வாழ்ந்த வாழ்வை, அப்போது பெய்த மழையை, அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறான். இராஜேந்திரன் சோழன் எழுபதுகளின் வடாற்காடு, தென்னாற்காடு வாழ் மக்களின் வாழ்க்கையை அப்படியே இந்த எட்டே எட்டு கதைகளுக்குள் அடக்கிவிடுகிறார். மனித உணர்வுகளினூடே ஒரு பத்திருபது வருஷமாவது ஊறிக் கிடந்தாலொழிய இக்கதைகளின் ஒரு வரியைக்கூட ஒரு எழுத்தாளன் எழுதிவிட முடியாது.
Book Details | |
Book Title | எட்டு கதைகள் (Ettu kathaikal) |
Author | இராஜேந்திர சோழன் (Rajendra Chozhan) |
ISBN | 9789384598082 |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 96 |
Published On | Dec 2014 |
Category | Short Stories | சிறுகதைகள் |