Menu
Your Cart

ராஜீவ்காந்தி படுகொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்

ராஜீவ்காந்தி படுகொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்
-5 % Out Of Stock
ராஜீவ்காந்தி படுகொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்
பா.ஏகலைவன் (ஆசிரியர்)
₹475
₹500
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ராஜீவ்காந்தி படுகொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தப்புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்களை நளினி கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினி ராஜீவ் காந்தியின் கொலை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் நளினி எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில், சிறையில் பிரியங்காவை சந்தித்தது தனது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வு என்றும், இந்த சந்திப்பு முடிந்து பிரியங்கா டெல்லி சென்ற தகவல் கிடைக்கும் வரை நளினி உணவு உண்ணாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்றும் அதில் நளினி தெரிவித்துள்ளார்.



Book Details
Book Title ராஜீவ்காந்தி படுகொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் (Rajiv Kolai Maraikappatta Unmaigalum Priyanka Nalini Santhippum)
Author பா.ஏகலைவன் (Pa.Eagalaivan)
Publisher யாழ் பதிப்பகம் (Yazh Pathippagam)
Pages 581
Published On Oct 2016
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ராஜீவ்காந்தி படுகொலை :சிவராசன் டாப் சீக்ரெட் - இரா.பொ.இரவிச்சந்திரன் : ‘இராஜீவ் படுகொலை:தூக்கு கயிற்றில் நிஜம்’ , ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல-இனி என்ன செய்யலாம்’, ‘இராஜிவ் கொலை.மறைக்கப்பட்ட உண்மைகளும்:பிரியங்கா நளினி சந்திப்பும்’ஆகிய புத்தகங்களுக்கு அடுத்து......நான்காவதாக,சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்தி..
₹418 ₹440