Menu
Your Cart

இராம.குருநாதன் கவிதைகள்

இராம.குருநாதன் கவிதைகள்
-5 %
இராம.குருநாதன் கவிதைகள்
இராம.குருநாதன் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கவிதைகள்

காற்றும் மழையும் அழித்தாலு்ம் – என்


கவிதைக் கனலுக் கழிவில்லை


ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனி


உறைக்குள் போட மனமில்லை


மண்ணும் மலையும் சரிந்தாலும் – என்


மானிடப் பார்வைக் கழிவில்லை


விண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள்


விரியும் கவிதைக் கழிவில்லை


வெட்டிப் பொழுது போக்குவதை – நான்


வீணாய் என்றும் கழித்ததில்லை


கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி -என்றும்


கூர்மை வாளாய் க் களமிறங்கும்


சொல்லும் பொருளும் உள்ளவரை – என்னுள்


தொடரும் சமூகச் சிந்தனைகள்


வெல்லும் என்கவி எனச்சொல்லி – நான்


வித்தகம் பேச வரவில்லை


அல்லும் பகலும் கண்டவற்றை – என்


அகத்தின் காயமாய் உணர்ந்ததனால்


செல்லும் வழியைச் சீராக்க – நான்


சீறிப் பாய்வேன் தமிழாலே!


(1968)


-முனைவர் இராம.குருநாதன்



Book Details
Book Title இராம.குருநாதன் கவிதைகள் (Ramagurunathan kavithaigal)
Author இராம.குருநாதன் (Iraama.Kurunaadhan)
Publisher விழிகள் பதிப்பகம் (vizhigal pathipagam)
Pages 144
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

முனைவர் மு. வ திருக்குறளுக்குத் தெளிவுரை கண்டார்; முனைவர். இரா.சாரங்கபாணி இயல்புரை தீட்டினார்; முனைவர் இராம.குருநாதன் நடைமுறை உரை வரைந்துள்ளார். உவ்வுரையின் தனிச்சிறப்புக் குறளின் கருத்துகளை எளிய சொற்களால் சொல்லிச் செல்வதாகும்...
₹95 ₹100