Menu
Your Cart

கண்ணுறங்காக் காவல்

கண்ணுறங்காக் காவல்
-5 %
கண்ணுறங்காக் காவல்
ப.சிதம்பரம் (ஆசிரியர்), ரமணன் (தமிழில்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூல் 2015-ஆம் ஆண்டின் பொருளாதார அரசியல் நிகழ்வுகளைக் கவனத்துடன் அலசுகிறது. 2015-ஆம் ஆண்டின் குழப்பங்கள், பீகார் தேர்தல், நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத்தில் எழுந்த விவாதங்கள், சரக்கு மற்றும் சேவை வரி, மற்றும் அபாயகரமாக வளர்ந்துகொண்டிருக்கும் சகிப்புத்தன்மை போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது. இந்த அரிதான கட்டுரைத் தொகுப்பில் திரு.சிதம்பரம் கடும் சர்ச்சைக்குள்ளான விஷயங்களில்கூட சற்றும் தயங்காமல் தன் கருத்தை முன்வைக்கிறார். ரிசர்வ் வங்கிக்குத் தரப்பட்டிருக்கும் கட்டளைகள், மத்திய அரசு பட்ஜெட்டின் தாக்கம், ஐக்கிய முன்னணி அரசின் வெற்றிகள், தோல்விகள், மோடி அரசின் முன் நிற்கும் வலிமை மிகுந்த சவால்கள் போன்ற விஷயங்களை அவருக்கே உரிய தனிப் பாணியில் ஆராய்கிறார்.
Book Details
Book Title கண்ணுறங்காக் காவல் (Kannuranga Kaaval)
Author ப.சிதம்பரம் (Pa.Sidhamparam)
Translator ரமணன் (Ramanan)
Publisher கவிதா வெளியீடு (kavitha publication)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

* இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்னைகளும்கூடப் ப..
₹86 ₹90
எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு?..
₹76 ₹80
நேதாஜி என்ன ஆனார்? இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும், எத்தனையோ விசாரணை ஆணையங்களை நியமித்த பிறகும், பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தப்பட்ட பிறகும் சுபாஷ் சந்திர போஸ் குறித்த மர்மம் நீங்கியபாடில்லை. இந்திய விடுதலைக்காக நேதாஜி வடிவமைத்த ரகசியத் திட்டம் என்ன? இனவெறி கொண்ட ஹிட்லருடன் ..
₹214 ₹225