Menu
Your Cart

நீங்களும் ஜெயிக்கலாம்

நீங்களும் ஜெயிக்கலாம்
-5 % Out Of Stock
நீங்களும் ஜெயிக்கலாம்
ரமணன் (ஆசிரியர்)
₹114
₹120
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா? ஆனால் கூடவே என்னால் இது முடியுமா என்ற கேள்வியும் எழுகிறதா? அந்த சூத்திரத்தை யாராவது நமக்கு சொல்லுவார்களா? அப்படியே தெரிந்து கொண்டாலும் அது எனக்கு பலன் அளிக்குமா போன்ற தொடர் கேள்விகளினால் தயங்கி நிற்கிறீர்களா? உங் கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம். ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் வளர்த்துகொள்ள வேண்டிய முறைகள் போன்றவையோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனை பயன்படுத்திக் கொள்ளு ம் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள் , அப்படி முடியாமற்போனவர்கள் கையாண்ட வழி முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.
Book Details
Book Title நீங்களும் ஜெயிக்கலாம் (Neengalum jeikkalaam)
Author ரமணன் (Ramanan)
ISBN 978-93-83986-05-7
Publisher புதிய தலைமுறை (Puthiya Thalaimurai)
Pages 120
Published On Jan 2013
Year 2013
Edition 2
Format Paper Back
Category சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

* இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்னைகளும்கூடப் ப..
₹86 ₹90
எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு?..
₹76 ₹80
நேதாஜி என்ன ஆனார்? இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும், எத்தனையோ விசாரணை ஆணையங்களை நியமித்த பிறகும், பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தப்பட்ட பிறகும் சுபாஷ் சந்திர போஸ் குறித்த மர்மம் நீங்கியபாடில்லை. இந்திய விடுதலைக்காக நேதாஜி வடிவமைத்த ரகசியத் திட்டம் என்ன? இனவெறி கொண்ட ஹிட்லருடன் ..
₹214 ₹225