-5 %
ராமாயண கதம்பம்
சரஸ்வதி சுவாமிநாதன் (ஆசிரியர்)
₹1,425
₹1,500
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அகநாழிகை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பலவிதமான ராமாயணங்கள், மற்றும் ராமாயணங்களைப் பற்றி பெரியோர்களின் கருத்துகள் என்று கண்ணுக்குத் தென்பட்ட ராமாயணங்களிலிருந்தும் காதால் கேட்ட உபன்யாசங்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த அரிய நூலை சரஸ்வதி சுவாமிநாதன் எழுதியுள்ளார். வால்மீகி, கம்பர், துளஸீதாஸர் என்று மூவரையும் இதற்கும் மேல் முப்பது பேர்களின் ராமாயணத்தையும் உள்ளடக்கியது இந்நூல். மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக இராமர் கிருஷ்ணர் ஓவியங்களைப் படைக்கும் ஓவியர் ஸ்ரீ. கேஷவ் அவர்களின் சில படங்கள் இப்புத்தகத்தை அலங்கரிப்பது கூடுதல் சிறப்பு. இதற்கு எனக்குத் தெரிந்த மொழியில் அணிந்துரை எழுதிக்கொடுத்தது ராமானுக்ரஹமாக கருதுகிறேன்.
Book Details | |
Book Title | ராமாயண கதம்பம் (Ramayana_Kathambam) |
Author | சரஸ்வதி சுவாமிநாதன் |
Publisher | அகநாழிகை (Aganazhikai) |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம், இதிகாசங்கள் |