-5 %
ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்
ம.மதிவண்ணன் (தமிழில், தொகுப்பாசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2013
- Page: 102
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தகவல் தொழில்நுட்ப உலகில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும், கொஞ்சம் இடைநிலைச் சாதியினரும் ‘சஞ்சாரம்’ செய்து கொண்டிருக்கையில் அருந்ததியர்கள் மீதான ‘ஆய்வறிஞர்கள்’ நிகழ்த்துகின்ற கருத்திய அவதூறுகளையும் வன்முறைகளையும் முறியடிக்க வேண்டி அருந்ததியர்கள் குறித்த கல்வெட்டுக்களைத் தேடியும், கள ஆய்வுகளை மேற்கொண்டும், ஆவணக் காப்பகங்களை நோக்கியும் நடைபயணம் மேற்கொண்டு கவிஞர் மதிவண்ணன் நிகழ்த்திப்பெற்ற போராட்ட முயற்சியில் வெளிவந்துள்ள அரிய ஆவணமிது.
Book Details | |
Book Title | ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள் (Rao sahib L.C. Gurusami Sattamelavai Uraigal) |
Translator | ம.மதிவண்ணன் (Ma.Madhivannan) |
Compiler | ம.மதிவண்ணன் (Ma.Madhivannan) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 102 |
Published On | Dec 2013 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம் |