Menu
Your Cart

புலமை சுமந்த புயல்

புலமை சுமந்த புயல்
-10 % Out Of Stock
புலமை சுமந்த புயல்
₹27
₹30
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

புலமை சுமந்த புயல்

அணிகண்டேன்; நல்ல அழகுகண்டேன்; ஆக்கப் பணிகண்டேன்; கண்டேன்நற் பாங்கும்; - மணிகண்டன் பாடல்நூல் கண்டேன்; பயன்கண்டேன்; பைந்தமிழ்த்தாய் ஆடல்நூல் காணும் அரங்கு.


புலமை சுமந்த புயல்-நூல், பா வாணர் 

வலமை விளைந்த வயல்.


                                             -பாவலரேறு பெருஞ்சித்திரனார்

                                                                        1985 -1986 இல்


நண்பர் மணிகண்டனின் துடிப்புமிக்க மரபுக்கவிதைகளைப் படித்து மணிகண்டனுடைய கவிதையாற்றலை உணர்ந்து வியந்திருக்கிறேன். நண்பர் மணிகண்டன் பாவாணர் பற்றி, குறள்வெண்பாவில் நூல் யாத்துள்ளார். அதில் ஒவ்வொரு குறட்பாவும் உயிர்த்துடிப்பு மிக்கதாய் விளங்கிச் சிறக்கிறது.


                                                         -சிலம்பொலி சு.செல்லப்பனார்

                                                                                           1988 இல்

         


Book Details
Book Title புலமை சுமந்த புயல் (Pulamai Sumantha Puyal)
Author முனைவர் ய.மணிகண்டன் (Munaivar Ya.Manikantan)
Publisher இராசகுணா பதிப்பகம் (Rasaguna Pathipagam)
Pages 32
Year 2012
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha