Menu
Your Cart

ரசிகை பார்வை

ரசிகை பார்வை
-5 % Out Of Stock
ரசிகை பார்வை
பா.ஜீவசுந்தரி (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ரசிகை பார்வை

டி.பி.ராஜலட்சுமி,கே.பி.சுந்தராம்பாள்,எம்.எஸ்.சுப்புலட்சுமி,எஸ்.டி.சுப்புலட்சுமி,டி.ஆர்.ராஜகுமாரி,எஸ்.வரலட்சுமி,கண்ணாம்பா,எம்.ஆர்.சந்தான லட்சுமி,டி.ஏ.மதுரம்,எம்.வி.ராஜம்மா,வி.என்.ஜானகி,அஞ்சலி தேவி,குமாரி ருக்மணி,வசுந்தரா வி,கே.ஆர்.செல்வம்,யூ.ஆர்.ஜீவரத்தினம்,அஸ்வத்தம்மா,மாதூரி தேவி,அங்கமுத்து,சி.டி.ராஜகாந்தம்,காந்திமதி,எம்.எஸ்.திரெளபதி,குமாரி கமலா,என்.சி.வசந்த கோகிலம்,டி.வி.குமுதினி,மனோரமா,புஷ்பவல்லி...

உடலினாலும் குரலினாலும் நமது மனத்திரையில் நிகழ்த்துக்கலை ஓவியங்களாகச் சாசுவதமாக உறைந்துவிட்ட அந்த நடிகைகள் நமது இச்சையின் இழை நயத்தை நமக்கு உணர்த்துபவர்கள்.

மங்காத தாரகைகளின் இதமான நிலவொளியில் உயிர்த்திருக்கும் இக்கட்டுரைகள் ஒரு அரிய பொக்கிஷம். -சொர்ணவேல் -கயல்கவின்


Book Details
Book Title ரசிகை பார்வை (rasigai paarvai)
Author பா.ஜீவசுந்தரி (P.Jeevasundari)
Publisher கயல்கவின் (kayalkavin)
Year 2016
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெண்களின் மாதவிடாய்,அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள்,பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு,வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் படிக்க..
₹143 ₹150