Menu
Your Cart

அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்

அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்
-4 % Out Of Stock
அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்
எட்வர்ட் செய்த் (ஆசிரியர்), ரவிக்குமார் (தமிழில்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அதிகாரத்துக்கு சேவகம் செய்து கொண்டு, அதனிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் ஒருபோதும் விமர்சனப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடவோ, அதன்மூலம் ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தைப் பெறவோ மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படி விமர்சனப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டு ஆய்வது தான், அறிவுஜீவிகள் இந்த சமூகத்துக்குச் செய்யும் பங்களிப்பாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அரசாங்கத்தின் அல்லது ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் கொள்கை இலக்குகளை அடைவதற்கு தன்னை அர்பணித்துக் கொண்டுள்ள, அதற்கு ஊழியம் செய்கிற ஒருவரை நாம் அறிவுஜீவி என்று கூறவே முடியாது. பெரும்பாலான அறிவுஜீவிகள் இத்தகைய கவர்ச்சிகளுக்கு பலியாகிவிடுகிறார்கள். ஓரளவுக்கு நாம் எல்லோருமே அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சுய சார்போடு இருப்பவர்கள் ஒருத்தருமில்லை. - எட்வர்ட் ஸெய்த்
Book Details
Book Title அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல் (Athikaaratthidam Unmaiyai Paesuthal)
Author எட்வர்ட் செய்த் (Edward Seith)
Translator ரவிக்குமார் (Ravikumar)
Publisher மணற்கேனி (Manarkeni)
Pages 135
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புனிதப்படுத்தப்பட்ட நம்பிக்கை கேள்விக்கும், விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிறது. அதனைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் தனது பகுதியாக அதை ஆக்கிக்கொள்கிறான். சாதி-அப்படியான நம்பிக்கைகளுள் ஒன்று. நியாயமோ, தர்க்கமோ, ஆதாரங்களோ அற்ற அந்தப் புனித நம்பிக்கையை அதனால் நசுக்கப்படும் ஒ..
₹95 ₹100
காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு முதல் புதிய நூற்றாண்டில் திரைப்படங்களின் போக்குகள் பற்றிய விமர்சனம் வரை பலதரப்பட்ட பார்வைகள் இத்தொகுப்பி..
₹109 ₹115
பாலஸ்தீன்ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக, ஒழுங்குப்படுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்க்கின்றனர். குறிகொண்டு, திட்டநோக்குடைய கருதுதலுடன், உளமார்ந்த உணர்வுப் போக்கில், நிதானித்த முறையில், அவர்கள் பாலஸ்தீனிய மக்களை அணுகுகின்றனர்...
₹57 ₹60
கல்விச் சிந்தனைகள் அம்பேத்கர்..
₹76 ₹80