
-5 %
Available
சூலகம்
ரவிக்குமார் (ஆசிரியர்)
₹71
₹75
- Year: 2009
- ISBN: 9789380072401
- Page: 150
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவாதிக்கும் இக்கட்டுரைகள் மானுடத்தின் மறுபாதியை தின்னும் அநீதியின் இருளை சுட்டிக்காட்டுகின்றன. சமூக கலாச்சார வாழ்வின் பல்வேறு தளங்களில் பெண்களின் மீது நிகழும் குரூரமான வன்முறைகளையும் புறக்கணிப்புகளையும் பற்றிய கவனத்தை ரவிக்குமார் இக்கட்டுரைகளின் வழியே பரந்துபட்ட தளத்தில் உருவாக்குகிறார். பெண்ணிய கோட்பாடுகளை தமிழில் உருவாக்குவதிலும் பெண்ணிய எழுத்துக்களை தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கும் இவர் இத்தொகுப்பின் வழியே சமகாலப் பெண்களின் துயரங்களுக்கு சாட்சியம் அளிக்கிறார்.
Book Details | |
Book Title | சூலகம் (Pengal Ethirkollum Samoogam) |
Author | ரவிக்குமார் (Ravikumar) |
ISBN | 9789380072401 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 150 |
Year | 2009 |