கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்முடைய கலாச்சார சமூக நிறுவனங்களுக்குத் தேவையான உடல்களையும் மனங்களையும் உற்பத்தி செய்யும் நமது கல்வி அமைப்பின் பல்வேறு முரண்களையும் எதிர்மறை அம்சங்களையும..
₹81 ₹85
ஜோடனைகளைக் கழற்றி எறிந்தாடும் உக்கிரனின் கையில் நெருப்பாக, படிப்பவர்கள் மீது வாதைகளை ஏவும் மந்திர மொழியாக, வெளிப்படும் ராஜ்குமாரின் கவிதைகள், பச்சை மிளகாய் அரிந்து போட்ட கருவாட்டுக் குழம்பாகவும் ருசிக்கின்றன. இரவல் பெறாத சொற்களால் நெய்யப்பட்ட இக்கவிதைகள் இதுவரை புறக்கணிக்கப்பட்ட, அவ மதிக்கப்பட்ட மக்..
₹57 ₹60
கானலால் நிறையும் காவிரி - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை :காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவ..
₹114 ₹120
'தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும்' விவாதிக்கும் நூல் என்று இதனைக் குறிப்பிடுகிறார் தொல். திருமாவளவன். வகுப்புவாதம், மதவெறி, சாதி ஒடுக்குமுறை, மதமாற்றம், மறுமதமாற்றம், மாடு அரசியல், அம்பேத்கர், நேரு, நரேந்திர மோடி, ரோஹித் வெமுலா என்று பரந்து விரிகின்றன ..
₹143 ₹150
இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவாதிக்கும் இக்கட்டுரைகள் மானுடத்தின் மறுபாதியை தின்னும் அநீதியின் இருளை சுட்டிக்காட்டுகின்றன. சமூக கலாச்சார வாழ்வின் பல்வேறு தளங்களில் பெண்களின் மீது நிகழும் குரூரமான வன்முறைகளையும் புறக்கணிப்புகளையும் பற்றிய கவனத்தை ரவிக்குமார் இக்கட்டுரைகளின் வழியே பரந்த..
₹71 ₹75
தான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக இருக்கிறது. அதிகாரங்களினால் உருவாக்கப்படும் அவலங்களை காலந்தோறும் அனுபவித்து வருபவர்கள் ஏராளம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட சமூக சிந்தனையாளர்கள் ..
₹76 ₹80
“ரவிக்குமாரின் எழுத்துகள், வெகுசன ஊடகங்கள் பெரிதும் பேசத் தயங்கும், மதவாதம், சாதியம், பாலின சமத்துவம், சிறைத்துறைச் சீர்திருத்தம், பிச்சைக்காரர்கள் நலன், என மனிதநேயப் பார்வையுடன் பிரமிக்கத்தக்க அளவில் ஒரு பரந்து விரிந்த உலகைத் தமிழ்ப் பத்திரிகை நேயர்களுக்கு அறிமுகம் செய்கின்றன.
சமகால அரசியல், சமூகப..
₹380 ₹400
இந்து சமூகத்தில் சாதி அமைப்பும் சொத்துரிமையும் இரண்டறக் கலந்திருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினரை உடமை ஏதும் அற்றவர்களாக வைத்திருப்பதன்மூலமே அவர்களை அடக்கியாளமுடியும் என்ற அடிப்படையிலேயே மனுவின் சட்டம் தலித் மக்கள் தமக்கென சொத்து எதையும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தடைபோட்டது. எப்போதும் சாதி ஒழிப்புக..
₹95 ₹100