Menu
Your Cart

இந்துமத இணைப்பு விளக்கம்

இந்துமத இணைப்பு விளக்கம்
-5 %
இந்துமத இணைப்பு விளக்கம்
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் நாட்டின் சமய வாழ்க்கையில் சைவமும், வைஷ்ணவமும் இரு கண்களாகத் திகழ்ந்து வருகின்றன. சிவபெருமானும், விஷ்ணுவும் முறையே இதற்குத் தெய்வங்கள். தேவாரத்தில் சிவனை விஷ்ணுவாகவும், பிரபந்தத்தில் விஷ்ணுவை சிவனாகவும் பாவித்துப் பாடிய பகுதிகள் உள்ளன. சிவனை, "அலைகடல் நடு அறிதுயிலமர் அரியுரு இயல்பான்" என்று சம்பந்தரும், "அரி அவன் காண்" என்று அப்பரும், விஷ்ணுவை, "முக்கண் அப்பா!" என்று நம்மாழ்வாரும் போற்றியுள்ளனர்.
Book Details
Book Title இந்துமத இணைப்பு விளக்கம் (இந்துமத இணைப்பு விளக்கம்)
Author தவத்திரு ஆறுமுக நாவலர்
Publisher ரிதம் வெளியீடு (Rhythm book distributers)
Pages 218
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெறிக்குப் பெயராகி வழங்கி வருகிறது. சைவம் எனினும், சிவநெறி எனினும், சைவ சமயம் எனினும் ஒக்கும்.சிவம் என்பதன் பொருள் கடவுள், இறைவன், ம..
₹190 ₹200
அறுமுகநாவலர்- இவர் சாலிவாகன சகம் 1745 சித்ரபானு . பிறந்தவர். இவர் யாழ்ப்பாணத்து நல்லூரினர்; கக வேளாளர் குலத்தவர்; தூயசைவர். இவர் யார் கந்தப்பிள்ளை அநுட்டித்தவர். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைச், இவர் நைட்டிகப் பிரமசரியம் சேநாதிராய முதலியாரிடத்தும், சரவண முத்துப் புலவரிடத்தும் கற்றவர். கல்வியறிவே அன்றித..
₹67 ₹70
நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது ..
₹310