-5 %
Out Of Stock
நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?
ரிச்சர்ட் டெம்ப்லர் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2010
- ISBN: 9788131757963
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஏன் செய்ய நினைக்கும் வேலைகளைச் செய்துமுடிக்க முடிவதில்லை? ஏன் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது? ஏன் செய்ய நினைத்த வேலைகளைச் செய்யாமல் விட்டுவிடுகிறோம் அல்லது மறந்துவிடுகிறோம்? ஏன் எவ்வளவு முயன்றும் தாமதத்தைத் தவிர்க்க முடிவதில்லை? எப்படி ஒரு சிலரால் மட்டும் அனைத்தையும் கச்சிதமாக செய்துமுடிக்க முடிகிறது? எப்படி ஒரு சிலரால் மட்டும் குறித்த நேரத்துக்குள் வேலைகளைச் செய்ய முடிகிறது? இதுபோன்ற கேள்விகள் உங்கள் மனத்திலும் எழுகின்றதா? தயங்காதீர்கள்! சரியான புத்தகத்தைத்தான் கையில் எடுத்திருக்கிறீர்கள். செய்ய நினைத்த காரியங்களைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டும். நடைமுறைக்கு ஏற்ற எளிமையான 100 வழிகளைச் சொல்லித்தருகிறது ரிச்சர்ட் டெம்ப்ளர் எழுதிய ‘நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?’ என்ற இந்தப் புத்தகம்.
Book Details | |
Book Title | நினைத்ததை செய்து முடிப்பது எப்படி? (Ninaithathai Seithu Mudippathu Eppadi) |
Author | ரிச்சர்ட் டெம்ப்லர் (Richard Templar) |
ISBN | 9788131757963 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 0 |
Year | 2010 |