
-5 %
ருத்ர பூமி
விக்ரமாதித்யன் (ஆசிரியர்)
₹119
₹125
- Edition: 1
- Year: 2014
- Page: 208
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ருத்ர பூமி
கவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது, ‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை ‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவரது படைப்புகளுக்கான அங்கீகாரமாக - 2008-ஆம் ஆண்டு, இலக்கியத்துக்கான ’ விளக்கு’ விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2013- ஆம் ஆண்டுக்கான ‘ சாரல்’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. அவரது இலக்கியப் படைப்புகள் அனைத்தும் அமரத்துவம் பெற்றவை என்பதற்கு இதைவிட வேறுசான்று தேவையில்லை. கவிஞர் விக்ரமாதித்யனின் இலக்கியப் பயணம் இடைவிடாமல் தொடர நக்கீரன் வாழ்த்துகிறது
என்னென்றும் உங்கள்
நக்கீரன்கோபால்
Book Details | |
Book Title | ருத்ர பூமி (Ruthra Boomi) |
Author | விக்ரமாதித்யன் (Vikramaadhithyan) |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 208 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |