1987-96களில் சமூகப் பொறுப்புள்ள ஒரு பத்திரிகையாளன் எப்படி அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரித்தார்... அவற்றில் எதை முதன்மைப்படுத்தினார்... எவற்றை, ஏன் நீக்கினார்... என்ற பயணம் இந்நூலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய ‘டேபிள் ஜர்னலிச , தொலைப்பேசி - வாட்ஸ் அப்’ செய்தி சேகரிப்பில் புழங்கு..
₹143 ₹150
அதிகாரம்சரசரவென ஊர்ந்துசெல்லும் சாரைப்பாம்பின் அழகுடனான கவிதை மொழி நடை. எள்ளலும் துள்ளலுமான வார்த்தைகள். தொன்மங்களை நலம் விசாரிக்கும் பகடி. முறுக்கேறாத பசும்நூல்கொண்டு கட்ட முயற்சிக்கும் அதிகாரத்தில்... எல்லாமே இருக்கிறது..
₹171 ₹180
அப்பாஸ்பாய் தோப்புஇடத்தையும் இருப்பினையும் பிரித்துப்பார்க்க முடியாத நிலையில், எல்லோருக்கும் நினைவுகளின் வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன.இயல்பிலேயே கதை சொல்லியான அர்ஷியாவின் கூர்மையான அவதானிப்பு தனித்துவம் மிக்கது. 'தோப்பு' எனப் பரவலாக அறியப்பட்ட விளிம்பு நிலையினரின் குடியிருப்புப் பகுதியும்,..
₹176 ₹185
தரை கீறி வெளிவரும் முளைதரும் பசும் மகிழ்ச்சியை அன்பளித்த நாளாக அமைந்தது செப். 11. துயரங்களையும் இழப்புகளையும் உலகுக்கு தந்த இந்த நாள் எங்கள் குடும்பத் துக்கு மட்டும் விட்டுப்போன உறவுகளை மீண்டும் மலரச்செய்த நாளாகவும் புதிய சொந்தங்களைத் தந்த நாளாகவும் மீண்டும் என் நட்பை பலப்படுத்திய நாளாகவும் தன்னை மா..
₹285 ₹300
'ஏழைப் பங்காளி வகையறா நாவலைத் தொடர்ந்து வெளிவரும் அர்ஷியஷின் இரண்டாவது நூலான 'கபரஸ்தான் கதவு' அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தாலும் அவற்றுள் தேரந்தெடுக்கபட்ட சில கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்து இஸ்லாமியர் சமூகம் எதிர்க..
₹62 ₹65
கரும்பலகை - எஸ். அர்ஷியா: பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை........
₹171 ₹180
பரமக்குடி சாதிக் கலவரம், மதவாத மோடி, விக்கிலீக்ஸ், போபால் பேரழிவு ஆகியவற்றை பற்றிய கட்டுரைகளும் கமலஹாசன், எம். எஃப். ஹுசைன் குறித்த கலை விமரிசனக் கட்டுரைகளும் மேலும் பல கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு...
₹114 ₹120
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது. கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் ம..
₹570 ₹600
நள்ளிரவில் சுதந்திரம்பெற்ற இந்தியா, எத்தனையோ துன்ப இரவுகளைக் கடந்திருந்தாலும் நவம்பர் 8, 2016 – ன் முன்னிரவு, சூதுகளால் சூழ்ந்த இரவாகிப் போனதுதான் நவீன யுகத்தின் கொடூரம். 134 கோடி மக்கள் தொகையில் மிகச்சொற்ப சதவீதத்தினர் கைக்கொண்டிருக்கும் கள்ளப்பணம், கறுப்புப்பணம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவிப் ..
₹86 ₹90
மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது...
₹350
நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப..
₹428 ₹450