-5 %
இந்தியா ஒரு வரலாறு: ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை
₹1,188
₹1,250
- Edition: 1
- Year: 2024
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
‘நிச்சயமாக மிகவும் சமநிலையும் தெளிவுமிக்க வரலாறு... இந்தியா மீதான அவரது வேட்கை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகாசிக்கின்றது, ஒளிபாய்ச்சுகிறது... இந்திய வரலாறு எழுதுவோரின் முன்வரிசையில் கே யை நிறுத்துகிறது’
- சார்லஸ் ஆலென்
“ ‘இந்தியா...’வில் ஜான் கே செய்துள்ள, சமநிலையிலான மதிப்பீட்டை முன்வைப்பதில் வேறுயாரும் நேர்த்தியுடன் வெற்றிபெற்றுள்ளனரா என்று கற்பனை செய்வது சிரமமானது... அது சரளமானதாயும் வாசிக்க எளிதானதாயும் இருப்பது போன்றே நாளது தேதி வரையிலானதாயும் நடுநிலையானதாயும் உள்ளது. வசீகரிக்கும் ஒரு துணுக்கு அல்லது வியப்பூட்டும் விபரம் இன்றி ஒரு பக்கம் நகர்வது அரிது.”
- வில்லியம் டேர்லிம்பிள்.
ஜான் கே தலைசிறந்த பிரித்தானிய வரலாற்றாளர்களுள் ஒருவர்,
பத்திரிகையாளரும், வானொலி நிகழ்ச்சிகள் (BBC) தயாரித்துவழங்குபவரும் ஆவார். வரலாறு சார்ந்து 25 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
Book Details | |
Book Title | இந்தியா ஒரு வரலாறு: ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை (india-oru-varalaru) |
Author | ஜான் கே |
Translator | சா.தேவதாஸ் (S. Devadas) |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Published On | Aug 2024 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | India History | இந்திய வரலாறு, Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை, 2024 New Releases |