
-5 %
Out Of Stock
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
Categories:
Novel | நாவல்
₹204
₹215
- Year: 2011
- ISBN: 9788126026838
- Page: 492
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். லடாக்கிலிருந்து கவிழும் நிழல், இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே யுத்த பினபுலத்தில் காந்திய சமூக அறங்களுக்கும் அறிவியல் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கும் மத்தியில் நிகழும் மோதலையும் முரண்பாட்டையும் விவரிக்கின்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காந்திகிராமை அழித்தொழித்திட பாஸ்கர் மூர்க்கம் கொள்ள, அக்கிராமத்தினர் சத்தியஜித்தின் தலைமையில் தீரத்துடன் எதிர்த்து நிற்கின்றனர். சத்யஜித்தின் மகள் சுமிதாவிடம் தன்னைப் பறிகொடுக்கும் பாஸ்கரின் மெல்லிய காதலும் இந்நாவலில் ஓரிழையாகச் செல்லும். இதனை அழகாக மொழிபெயர்த்துள்ளார் சா. தேவதாஸ் அவர்கள்.
Book Details | |
Book Title | லடாக்கிலிருந்து கவிழும் நிழல் (Ladaakkilirundhu Kavizhum Nizhal) |
Author | பபானி பட்டாச்சார்யா (Papaani Pattaachchaaryaa) |
Translator | சா.தேவதாஸ் (S. Devadas) |
ISBN | 9788126026838 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 492 |
Year | 2011 |
Category | Novel | நாவல் |