Menu
Your Cart

செ.திவான்

12 படையெடுப்புகளை எதிர்கொண்டு, மங்கோலியர் களின் கொட்டத்தை அடக்கியது அலாவுதீன் கில்ஜியின் அருஞ்செயல்களில் ஒன்று. அவர் காலத்தில் சிந்து நதி வரை டில்லிப் பேரரசின் எல்லை சென்றது. காபூல் நகரையும் தாண்டி, மங்கோலியர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வந்து, மங்கோலியர்களின் ஆபத்துக்..
₹171 ₹180
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன..
₹665 ₹700
இந்திய சுதந்திரப் போராட்டம் பல இலட்சக்கணக்கான மக்களின் தியாகங்களினால் எழுதப்பட்டது. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் வரலாறும் முழுவதுமாக சொல்லப்படவில்லை என்றாலும் சிலரின் பங்களிப்புகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. குறிப்பாக, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் தியாகங்கள், அவர்களின..
₹105 ₹110
முகலாயப் பேரரசர் ஷாஜஹானும், ஆலம்கீர் ஔரங்கஜேப்பும், டில்லியை அதிர்ஷ்டத் தலைநகர் என்று அழைத்தனர். கிபி 1719 இல் பூமி அதிர்ச்சி, கிபி 1739 இல் நாதிர்ஷாவின் படையெடுப்பும், கிபி 1759 இல் மராத்தியர் படையெடுப்பு, கிபி 1798 இல் ரோஹில்லாக்களின் தீவைப்பு, கிபி 1803 இல் பிரிட்டிஷாரின் நுழைவு. இத்தனையும் தாங்க..
₹86 ₹90
இந்தியா விடுதலைபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தியாவை அப்போது ஆண்டு வந்த பல்வேறு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் அந்த மன்னர்களோடு இணைந்து தங்கள் உயிரை துச்சமென மதித்து பல போர்க்களங்கள் கண்ட முஸ்லிம்களின் வரலாற்றை உள்ளடக்கியதே இந்நூல். தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் என்ற இந்த நூலில் எந்தெ..
₹119 ₹125
‘200 ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்தது’ என்று சூளுரைத்த பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான். வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து இந்திய திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சொந்த மண்ணை பாதுகாக்க சபதமெட..
₹143 ₹150
நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு..
₹219 ₹230
இமாம் குலி (Imam Quli)என்ற ஏழையின் மகன் நாதிர் குலி (Nadir Quli) கி.பி. 1688இல் பிறந்தவர். தனது கடுமையான உழைப்பாலும் திறமையாலும் ஈரானின் (பாரசீகத்தின்) மன்னரானவர் நாதிர்குலி என்ற நாதிர்ஷா. பாரசீக நெப்போலியன் என்று அழைக்கப்படும் நாதிர்ஷா இந்தியாவின் மீது 1739இல் படையெடுத்து வந்தான். டெல்லியில் பெர..
₹43 ₹45
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர..
₹105 ₹110
காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு...
₹76 ₹80
முகலாய சக்கரவரத்தி பாபர் துவங்கி (கி.பி. 1526) ஆலம்கீர் ஓளரங்கஜேப் வரை (கி.பி.1658 -& 1707) வரை உள்ள வரலாறுகளை ஓரளவு நாம் அறிந்திருக்கிறோம். ஓளரங்கஜேப்பிற்கு பிறகு டில்லியை ஆண்ட முகலாய அரசர்கள் பகதூர்ஷா வரையிலான 11 ஆட்சியாளர்களின் காலத்தையும் அவர்களின் வரலாற்றையும் விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் செ...
₹157 ₹165
Showing 1 to 12 of 17 (2 Pages)