Menu
Your Cart

எஸ்.எல்.வி.மூர்த்தி

பி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், சாஃப்ட்வேர் கம்பெனி முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்துத் துறையினருக்கும் எம்.பி.ஏ. படித்தவர்கள் தேவைப்படுக..
₹133 ₹140
அமேசானின் வெற்றிக்கதை என்பது மாபெரும் வெற்றிகளை ஈட்டிவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் கதையா அல்லது அதைத் தோற்றுவித்த ஓர் அசாதாரணமான ஆளுமையின் கதையா? இரண்டுமேதான். அமேசான் என்பது ஆலமரம் என்றால் அதன் விதை, ஜெஃப் பெஸோஸ். எனவே இது ஒரு விதையின் கதை. எனவே, இது ஒரு மரத்தின் கதையும்கூட. அமெரிக்காவில் ஒரு மூலைய..
₹166 ₹175
மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் பட்டறை. அங்கே பாடங்கள் போதிக்கப்படுவதில்லை; விவாதிக்கப்படுகின்றன. விஷயங்கள் திணிக்கப்படுவதில்லை; திறனாய்வுக்கு உட்படுத்தப்படுக..
₹157 ₹165
செங்கிஸ்கான் - எஸ். எல். வி. மூர்த்தி:செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக - ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்..
₹274 ₹288
ஜுலியஸ் சீஸர்சரித்திரம் சந்தித்துள்ள மாவீரர்கள் என்றால் உங்கள் மனத்தில் யாரெல்லாம் தோன்றுவார்கள்? கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான். பிரெஞ்சுப் புயல் நெப்போலியன். மிஞ்சிப் போனால் இன்னும் ஓரிருவர் தோன்றலாம். காரணம், அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியொரு அதிச..
₹306 ₹322
சரித்திரம் சந்தித்துள்ள மாவீரர்கள் என்றால் உங்கள் மனத்தில் யாரெல்லாம் தோன்றுவார்கள்? கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான். பிரெஞ்சுப் புயல் நெப்போலியன். மிஞ்சிப் போனால் இன்னும் ஓரிருவர் தோன்றலாம். காரணம், அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியொரு அதிசயம்தான், ஜூலி..
₹306 ₹322
தொழில் முன்னோடிகள் - எஸ்.எல்.வி.மூர்த்தி :தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹114 ₹120
சாதாரணன் - சிப்பாய் - தளபதி - மன்னன் - சக்கரவர்த்தி - கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல மு..
₹499
உங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான். நிர்வாகவியலில் இந்த உத்திக்கு 'பொசிஷனிங்' என்று பெயர். இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அட..
₹152 ₹160
மாவீரன் அலெக்சாண்டர்ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர..
₹369 ₹388
பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக ஒரு பிரமாண்டமான ராஜ்ஜியத்தைக் கட்டி முடித்த ஒரு கதாநாயகனின் கதை இது. முதல் முறையாக பிரதமராக லீ குவான் யூ பதவியேற்றபோது சிங்கப்பூரில் அடிப்படை கட்டுமானம்கூட இல்லை. பெரும்பாலான மக்கள் குடிசைகளில்தான் வசித்து வந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந..
₹285 ₹300
Showing 1 to 12 of 13 (2 Pages)