Menu
Your Cart

சினிமா - எப்படி இயங்குகிறது?

சினிமா - எப்படி இயங்குகிறது?
-3 % Out Of Stock
சினிமா - எப்படி இயங்குகிறது?
ச.ந.கண்ணன் (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சினிமாவின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு சினிமா உருவாக என்னவெல்லாம் தேவை கேமரா,லென்ஸ்,ஃபிலிம்,எடிட்டிங்,டப்பிங், இசை,கிராஃபிக்ஸ்,ஆர்ட் ஒர்க்,கதை, இயக்குனர்கள், நடிகர்கள்,பாடல்கள் இன்னும் பல் விஷயங்கள் சேர்ந்துதான் ஒரு படம் உருவாகிறது. சினிமாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் சினிமாவுக்கு பின்னால் இருக்கும் விஷயங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. சினிமா தொழில்நுட்பம் பற்றி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறது இந்நூல்.
Book Details
Book Title சினிமா - எப்படி இயங்குகிறது? (Cinema Eppadi Iyangukiradhu)
Author ச.ந.கண்ணன் (S.N.Kannan)
ISBN 9788183684880
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை. அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் க..
₹304 ₹320
இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசி..
₹209 ₹220
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்...
₹162 ₹170