மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையும் வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனிதன் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே ஹபுறக்கணிப்பின் தனிமையின், அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்த..
₹190 ₹200
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டது. அரூ ஆசிரியர் குழுவினர் எனது படைப்புகளை முழுமையாக வாசித்து இந்த நேர்காணலைச் சிறப்பாக செய்திருந்தார்கள்.
சமீபத்தில் புரவி இதழில் எனது நேர்காணல் வெளியானது. எழுத்தாளர் கமலதேவி செய்த நேர்காணல். இந்த இரண்டு நேர்காணல்களின் தொ..
₹48 ₹50
இயற்கையியலாளர் ஹென்றி டேவிட் தோரோ பற்றி எழுதியுள்ள புல்லினும் சிறியது எனது நூலை பூவுலகின் நண்பர்கள் வெளியிடுகிறார்கள். இது அமெரிக்காவிலுள்ள தோரோவின் வால்டன் குளத்தைப் பார்வையிட்ட எனது அனுபவத்தையும் தோரோவின் வாழ்க்கையையும் விவரிக்ககூடியது. - எஸ். ராமகிருஷ்ணன் இயற்கையை வெறும் கண்களால் பார்த்து தெரிந்..
₹48 ₹50
நவீன மனிதகுல வரலாறு புலம் பெயர்வுகளின் வரலாறாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் காலம், இடம் சார்ந்த இடைவெளிகளை அழித்துவரும் அதே சமயம் அரசியல், சமூக, பொருளியல் காரணிகளால் மனிதர்கள் இடம் பெயர்வதும் வருகின்றன. மனிதர்களின் அலைந்துழலும் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ண..
₹48 ₹50
உலகப் புகழ்பெற்ற ஆவணப்படங்கள். மற்றும் ஆசிய நாடுகளின் முக்கிய திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு...
₹171 ₹180
போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் மரம் ஒரே நேரத்தில் எல்லாத் திசையையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது அதிசயமில்லையா என்று போயர்பாக்கிற்குத் தோன்றியது. அவன் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை. இப்படி ..
₹114 ₹120
இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.
எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இ..
₹333 ₹350
எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள் அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிட..
₹285 ₹300