Menu
Your Cart

எஸ்.ராமகிருஷ்ணன்

பழைய புத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி பரந்த வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றவை இக்கட்டுரைகள்...
₹238 ₹250
இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை..
₹143 ₹150
வாழ்வின் பேருண்மைகளை கண்டு கொள்ளும் மனிதனுக்கு அதன் ஒவ்வொரு, நிகழ்வும் ஆன்மாவின் புதியதொரு பக்கத்தைதிறந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது. தன்னுடைய சிறுகதைகளின் வழியே எஸ்ரா புனைவின் புதிய சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார்...
₹133 ₹140
பஞ்சினால் உருவம் பெற்றவள் சிறுமி பஞ்சாரா. காட்டுக்குள் தனித்து வாழும் வயதான தம்பதியரிடம் சில காலம் வாழ்ந்து கடைசியில் அவர்களுடைய வீட்டிற்கே விளக்காகிறாள். வீட்டை விட்டு வெளியேறி அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களை பகடை உருட்டலின் வழியே வாசகர்களுக்கு கதை விளையாட்டாகத் தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்...
₹19 ₹20
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினை விடவும் பல்லாயிரம் மடங்கு பெரிய அணுகுண்டுகள் இன்று அமெரிக்கா, ரஷ்யாவுடம் உள்ளன, இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துஅன இவற்றில் யார் அதை எப்போது பிரயோகம் செய்வார்கள் எனத் தெரியாத பயத்துடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஹிரோஷிமாவின் பாத..
₹48 ₹50
Showing 145 to 149 of 149 (13 Pages)