Menu
Your Cart

எஸ்.ராமகிருஷ்ணன்

இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன?இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது.காரணம்,உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது.கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல். ..
₹38 ₹40
எழுத்தே வாழ்க்கை(கட்டுரை) -  எஸ்.ரா :எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துலக அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் ஆவணப்படம் போலுள்ளது. மல்லாங்கிணரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவரது அனுபவங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக எவ்விதமான சவால்களை, போராட்..
₹166 ₹175
இன்றய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறிப்பீடுகள், கற்பனைகள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்த பன்முகத்தையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது. மனதில் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக் கரு..
₹485 ₹510
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எ..
₹190 ₹200
இதில் 25 சிறுகதைகள் உள்ளன...
₹380 ₹400
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது..
₹219 ₹230
கடவுளின் நாக்கு(கட்டுரைகள்) - எஸ்.ரா : தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாரட்டினைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்...
₹451 ₹475
ஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...
₹133 ₹140
எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வனத..
₹247 ₹260
Showing 37 to 48 of 145 (13 Pages)