-5 %
உலக மக்களின் வரலாறு
₹660
₹695
- Edition: 1
- Year: 2016
- Page: 761
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உலக மக்களின் வரலாறு :
புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொன்னால் வரலாற்றை புரிந்துகொள்வது இயலாது எனும் ஞானம் மேலும் மேலும் வலுவாகி கொண்டிருக்கிறது. அத்தகையதொரு மார்க்சிய சட்டகத்தில் பழைய கற்காலம் முதல் புத்தாயிரம் வரை வெகுமக்கள் நோக்கில் விளக்கும் பணியை செய்துள்ளார் கிரிஸ் ஹார்மன்.
Book Details | |
Book Title | உலக மக்களின் வரலாறு (Ulaga makkal varalaru - Bharathi) |
Author | கிறிஸ் ஹார்மன் (Kiris Haarman) |
Translator | ச.சுப்பாராவ் (S.Subbarao) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 761 |
Published On | Sep 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |