Menu
Your Cart

ச.சுப்பாராவ்

லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு...
₹76 ₹80
இந்த நட்பு, அந்த நெருக்கமான காலக்கட்டத்தில் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. மார்க்ஸ் - எங்கெல்சின் நட்பு போல ஒரு அறிவார்ந்த நட்பாக இன்னும் சொல்லப் போனால் டிராட்ஸ்கி - லெனின் உறவு போல முரண்பட்டதாகவும் இருந்திருக்கிறது. வெறும் நண்பர்களாக மட்டுமல்லாது முக்கியமான வரலாற்றுத் தருணத்தி..
₹171 ₹180
படிக்காத ரவுடிகள், எப்போது பார்த்தாலும் கூச்சல் போட்டுப் பேசிக் கொண்டு, முதுகுப்பக்கத்திலிருந்து அரிவாளை எடுக்கும் முரடர்கள்தான் மதுரைக்காரர்கள் என்று ஏனோ படங்களில் காட்டுகிறார்கள். என் மகள் கோவையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, அவளுடைய பேராசிரியர் வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவரவரது ஊ..
₹190 ₹200
ஆரம்ப காலத்திலிருந்து புராண இதிகாசங்களில் தட்டையாக சம்பவங்களாகச் சொல்லப்பட்டு இருந்த பல விஷயங்களில் சம்பந்தப்பட்ட தெய்வ, மனித பாத்திரத்தின் உள்மன உணர்வுகள் இப்படி இருந்திருக்குமோ என்ற படைப்பாளியின் கற்பனைதான் இத்தனை காலமாக மறுவாசிப்புப் படைப்பாக உருவானது. இன்று உலகமயம் ஈபப்ளிஷிங் என்று இலக்கியத்தில்..
₹86 ₹90
எட்டு மணிநேர வேலை கோரி சிகாகோ நகர வீதிகளில் செங்கொடி ஏந்திப் போராடிய தினமான மே 1 வரலாற்றின் பக்கங்களில் தொழிலாளர் தினமாகப் பதிவாயிற்று. இதன் பின்னணியில் சிகாகோ நகரத்து முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல், ஹேமார்கேட் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றும்யாலும் போர்க்குணத்தாலும், அதை எதிர்கொண்டவிதம், போலீஸின் ஈவு..
₹95 ₹100
லைபாக்லை ஆன்ட்டி..
₹86 ₹90
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு...
₹76 ₹80
புத்தக வாசிப்பு ஒரு கலை. எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்துகொள்ள நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் நமது நேரம், உடல்ரீதியான, மனரீதியான முயற்சி..... ஏராளமான ஆய்வுகளுக்குப் பிறகு வாசிப்பு நிபுணர்கள் பத்துச் சதவிகித விதியை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும், தினமும் அதில..
₹10 ₹10
நம் தொடக்கநிலை வாசகர்களுக்கு உண்டாகும் மனத்தடைகள் ஆயிரம். அதைப் போக்கி மெல்ல வாசிப்பின் சுவாரசியத்தை அவர்களுக்கு இயல்பாகப் புரிய வைத்து தேர்ந்த வாசகர்களாக அவர்களை உருமாற்ற வைக்க ச.சுப்பாராவ் எடுத்த முயற்சி இச்சிறு நூல்...
₹14 ₹15
Showing 25 to 36 of 39 (4 Pages)