ஆல் நார்மன் எனப்படும் ஆல்பர்ட் நார்மன், அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் மாநிலத்தில் கிரீன்ஃபீல்டு எனும் சிறுநகரத்தில் மக்களைத் திரட்டிப்போராடி வால்மார்ட்டை தங்கள் நகருக்குள் வரவிடாது செய்தவர். அவர் தனது அனுபவத்தை இதில் பதிவுசெய்துள்ளார். அத்தோடு அமெரிக்காவின் பல நகரங்களில் வால்மார்ட்டால் பாதிக்கப்பட்ட நுக..
₹71 ₹75
கிரானி கிள்ஸ் ஆஃப் நார்னியா எழுதிய சி.எஸ். லூயிஸ் ” சிறார்களால் மட்டுமே ரசிக்க முடிகிற சிறார் கதை நல்ல சிறார் கதை அல்ல” என்றார். இத்தொகுப்பின் கதைகள் அதை மனதில் கொண்டு சிறார்களும், முன்னாள் சிறார்களும் ரசிக்கும்படி மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை...
₹114 ₹120
மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது அதிலும் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கை என்றால் சொல்லவே வெண்டாம் எனவே அவர்களது வாழ்கை வரலாறுகள் மற்றவற்றைவிட சுவையானவையாக இருக்கும். அந்தசாதனையாளர் ஒரு எழுத்தாளர் என்றால் அதில் போராட்டமும் கூடுதலாக இருக்கும் அதின் சுவையும் கூடுதலாக இருக்கும்...
₹86 ₹90