Menu
Your Cart

டிங்குவிடம் கேளுங்கள் (பாகம் 2)

டிங்குவிடம் கேளுங்கள் (பாகம் 2)
New -5 %
டிங்குவிடம் கேளுங்கள் (பாகம் 2)
எஸ்.சுஜாதா (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கேள்வி கேட்கும் குழந்தையே, அறிவின் விதையை விதைக்கும் விவசாயி’ என்று சொல்வது உண்டு. உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது ‘கேள்வி’ கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது. குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், ‘பெரியவர்களும் ஆசிரியர்களும்தான் கேள்விகள் கேட்பார்கள்; பதில் சொல்வது குழந்தைகள், மாணவர்களின் பொறுப்பு’ என்கிற எழுதப்படாத விதி ஒன்று இங்கே இருப்பதுதான். அதனால், கேள்வி கேட்க நினைக்கும் மாணவர்களின் இயல்பான ஆர்வம் தொலைந்துவிடுகிறது. உங்கள் கைகளில் தவழும் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ இரண்டாம் பாகம், வெறும் புத்தகம் அல்ல. இது ஓர் அறிவியல் களஞ்சியம். இந்து தமிழ் திசை ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ பகுதியில் கேட்கப்பட்ட அற்புதமான கேள்விகளின் தொகுப்பு இது.
Book Details
Book Title டிங்குவிடம் கேளுங்கள் (பாகம் 2) (Tinkuvidam kelungal (Part 2))
Author எஸ்.சுஜாதா (S SUJATHA)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Question and answer | கேள்வி பதில், General Knowledge | பொது அறிவு, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெண்கள் விடுதியையும் அங்கு தங்கியிருந்த எளிய பெண்களின் கதைகளையும் கண்முன் விரிய வைக்கிறார் இந்நாவலாசிரியர்..
₹95 ₹100
உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது 'கேள்வி' கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது. குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், 'பெரியவர்களும் ஆசிரியர்களு..
₹114 ₹120