-5 %
Out Of Stock
தண்டோராக்காரர்கள்
₹209
₹220
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9789382810612
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அகநி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
திரைப்படம் ஒரு பொழுதுபோக்குக் கலையாக இருக்கிறது. ஆனால் அதன் பொழுதுபோக்கு அம்சங்களைக் கடந்து, நம் வாழ்வின் அங்கமாகவும் இருக்கிறது. தனிநபரின் வாழ்விலும், சமூக வாழ்விலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.
நம் உணர்வு நிலையில் ஆதிக்கம் செலுத்தும் திரைப்படம் குறித்து நமக்கு என்ன விதமான பார்வை இருக்கிறது? ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?
கதைக்கும் கதை மாந்தர்களுக்கும் இடைவெளி உணரப்படாத காலத்தில், நாடகமும் திரைப்படமும் தேசிய அரசியலில் எவ்விதம் கோலோச்சின?
தமிழ் நாடக இயக்கம் தொடங்கி, தொடக்கக் கால திரைப்படங்கள் வரை, கி.பி.1880 முதல் 1945 வரையான காலகட்டம் குறித்த மிக முக்கியமான புத்தகம் தண்டோராக்காரர்கள்.
Book Details | |
Book Title | தண்டோராக்காரர்கள் (Thandorakkarargal) |
Author | சு.தியோடர் பாஸ்கரன் (S. Theodar Baskaran) |
Translator | அ.மங்கை (A. Mangai) |
Publisher | அகநி வெளியீடு (Agani veliyeedu) |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள், அரசியல், மொழிபெயர்ப்புகள் |