-5 %
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும்
சா.பாலுசாமி (ஆசிரியர்)
₹214
₹225
- Year: 2016
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மாமல்லபுரம் சாளுவன் குப்பத்திலுள்ள புலிக்குகை உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு. எத்தனையோ விளக்கங்களை இதுவரை பெற்றுள்ள இப்புதுமைச் சின்னம், சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக் கோயில் என்பதையும் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் பிற உயிர்களையும் கண்ணன் காத்த கிருஷ்ண மண்டபச் சிற்பத்தொகுதி, சங்க இலக்கிய முல்லைத் திணைப் பாடல்களை உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம் (Dynamic Sculpture) என்பதையும் இந்நூல் நிறுவுகிறது.
Book Details | |
Book Title | மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும் (Mamallapuram Pulikukayum Krishna Mandapamum) |
Author | சா.பாலுசாமி (Su.Balusamy) |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 160 |
Published On | Nov 2010 |
Year | 2016 |
Format | Paper Back |
Category | Archeology | தொல்லியல், Essay | கட்டுரை |