அவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது...
₹162 ₹170
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தரம் குன்றாது, சீராக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமியின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹209 ₹220
எல்லாமாகிய எழுத்து45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமி, இலக்கியம் குறித்த தனது அபிப்பிராயங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் கட்டுரைத் தொகுப்பு இது...
₹86 ₹90
நாற்பதாண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா.கந்தசாமி. இவரின் முதல் நாவல் ‘சாயாவனம்’. சுற்றுப்புறச் சூழல் பற்றி அதிகம் அறியப்படாத ஒரு காலகட்டத்தில், இயற்கையின் வளம் பற்றி மிகநுட்பமான தொனியில் எழுதப்பட்ட நாவல். அது 1965ஆம் ஆண்டில் எழுதப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து நூலாக வெ..
₹0
சொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றை பேசவைப்பதுதான் என் படைப்பின் வெற்றியும் ரகசியமும் என்று பிரகடனம் செய்யும் சா.கந்தசாமியின் “கடவுளின் கனி” தமிழ் நவீன சிறுகதை இலக்கியத்தில் அவர் ஒரு விளைபுலமாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளார் என்பதற்கு ஒரு நேரடி சாட்சியம்...
₹166 ₹175